Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 55

பாடல் 55 / 107முழுப் பாடல்

ஆங்கா ரமுமடங் காரொடுங் கார்பர மாநந்தத்தேதேங்கார் நினைப்பு மறப்பு மறார்தினைப் போதளவும்ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே முருக னுருவங்கண்டுதூங்கார் தொழும்பு செய்யா ரென்செய் வார்யம தூதருக்கே.

AngA ramumadang kArodung kArpara mAnandhaththEthEngAr ninaippu maRappu maRArthinaip pOdhaLavumOngArath thuLLoLik kuLLE muruga nuruvangaNduthUngAr thozhumbu seyyA renchey vAryama thUdharukkE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout