பாடல் 54 / 107முழுப் பாடல்
சாகைக்கு மீண்டு பிறக்கைக்கு மன்றித் தளர்ந்தவர்க்கொன்றீகைக் கெனைவிதித் தாயிலை யேயிலங் காபுரிக்குப்போகைக்கு நீவழி காட்டென்று போய்க்கடல் தீக்கொளுந்தவாகைச் சிலைவளைத் தோன்மரு காமயில் வாகனனே.
sAgaikku mINdu piRakkaikku mandRith thaLarndhavarkkonRIgaik kenaividhith thAyilai yEyilang kApurikkuppOgaikku nIvazhi kAttendRu pOykkadal thIkkoLundhavAgaich silaivaLaith thOnmaru kAmayil vAgananE.
