Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 53

பாடல் 53 / 107முழுப் பாடல்

வேடிச்சி கொங்கை விரும்புங் குமரனை மெய்யன்பினாற்பாடிக் கசிந்துள்ள போதே கொடாதவர் பாதகத்தாற்தேடிப் புதைத்துத் திருட்டிற் கொடுத்துத் திகைத்திளைத்துவாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே.

vEdichchi kongai virumbung kumaranai meyyanpinARpAdik kasindhuLLa pOdhE kodAdhavar pAdhagaththARthEdip pudhaiththuth thiruttiR koduththuth thigaiththiLaiththuvAdik kilEsiththu vAzhnALai vINukku mAyppavarE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout