Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 52

பாடல் 52 / 107முழுப் பாடல்

சிகராத்ரி கூறிட்ட வேலுஞ்செஞ் சேவலுஞ் செந்தமிழாற்பகரார்வமீ பணி பாசசங் க்ராம பணாமகுடநிகராட் சமபட்ச பட்சி துரங்க ந்ருபகுமராகுகராட் சசபட்ச விட்சோப தீர குணதுங்கனே.

sigarAdhri kURitta vElunjen sEvalun sendhamizhARpagarArvamI paNi pAsasang krAma paNAmagudanigarAt samapadcha padchi thuranga nrupagumarAkugarAt sasapadcha vidchOpa thIra kuNadhunganE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout