பாடல் 51 / 107முழுப் பாடல்
மலையாறு கூறெழ வேல்வாங்கி னானை வணங்கியன்பின்நிலையான மாதவஞ் செய்குமி னோநும்மை நேடிவருந்தொலையா வழிக்குப் பொதிசோறு முற்ற துணையுங்கண்டீர்இலையா யினும்வெந்த தேதா யினும்பகிர்ந் தேற்றவர்க்கே.
malaiyARu kURezha vElvAngi nAnai vaNangiyanpinnilaiyAna mAdhavan seykumi nOnummai nEdivaruntholaiyA vazhikkup podhisORu mutRa thuNaiyungaNdIrilaiyA yinumvendha thEdhA yinumbagirn thEtRavarkkE.
