Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 50

பாடல் 50 / 107முழுப் பாடல்

படிக்குந் திருப்புகழ் போற்றுவன் கூற்றுவன் பாசத்தினாற்பிடிக்கும் பொழுதுவந் தஞ்லென் பாய்பெரும் பாம்பினின்றுநடிக்கும் பிரான்மரு காகொடுஞ் சூர னடுங்கவெற்பைஇடிக்குங் கலாபத் தனிமயி லேறு மிராவுத்தனே.

padikkun thiruppugazh pOtRuvan kUtRuvan pAsaththinARpidikkum pozhudhuvan thanylen pAyperum pAmbinindRunadikkum pirAnmaru kAgodun sUra nadungaveRpaiidikkung kalApath thanimayi lERu mirAvuththanE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout