Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 49

பாடல் 49 / 107முழுப் பாடல்

சூரிற் கிரியிற் கதிர்வே லெறிந்தவன் தொண்டர்குழாஞ்சாரிற் கதியன்றி வேறிலை காண் தண்டு தாவடிபோய்த்தேரிற் கரியிற் பரியிற் றிரிபவர் செல்வமெல்லாம்நீரிற் பொறியென் றறியாத பாவி நெடுநெஞ்சமே.

sUriR kiriyiR kadhirvE leRindhavan thoNdarkuzhAnsAriR kadhiyandRi vERilai kAN thaNdu thAvadipOyththEriR kariyiR pariyiR Riripavar selvamellAmnIriR poRiyen RaRiyAdha pAvi nedunenjamE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout