பாடல் 48 / 107முழுப் பாடல்
புத்தியை வாங்கிநின் பாதாம் புயத்திற் புகட்டியன்பாய்முத்தியை வாங்க அறிகின்றி லேன்முது சூர்நடுங்கச்சத்தியை வாங்கத் தரமோ குவடு தவிடுபடக்குத்திய காங்கேய னேவினை யேற்கென் குறித்தனையே.
puththiyai vAnginin pAdhAm puyaththiR pugattiyanpAymuththiyai vAnga aRigindRi lEnmudhu sUrnadungachsaththiyai vAngath tharamO kuvadu thavidupadakkuththiya kAngEya nEvinai yERken kuRiththanaiyE.
