Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 60

பாடல் 60 / 107முழுப் பாடல்

சிந்திக் கிலேனின்று சேவிக் கிலேன்றண்டைச் சிற்றடியைவந்திக் கிலேனொன்றும் வாழ்த்து கிலேன்மயில் வாகனனைச்சந்திக் கிலேன்பொய்யை நிந்திக்கி லேலுண்மை சாதிக்கிலேன்புந்திக் கிலேசமுங் காயக் கிலேசமும் போக்குதற்கே.

sindhik kilEnindRu sEvik kilEndRaNdaich sitRadiyaivandhik kilEnondRum vAzhththu kilEnmayil vAgananaichsandhik kilEnpoyyai nindhikki lEluNmai sAdhikkilEnpundhik kilEsamung kAyak kilEsamum pOkkudhaRkE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout