பாடல் 45 / 107முழுப் பாடல்
ஒருபூ தருமறி யாத்தனி வீட்டி லுரையுணர்வற்றிருபூத வீட்டி லிராமலென் றான்னிரு கோட்டொருகைப்பொருபூ தரமுரித் தேகாச மிட்ட புராந்தகற்குக்குரு பூத வேலவ னிட்டூர சூர குலாந்தகனே.
orupU tharumaRi yAththani vItti luraiyuNarvaRRirupUdha vItti lirAmalen RAnniru kOttorugaipporupU tharamurith thEgAsa mitta purAndhagaRkukkuru pUdha vElava nittUra sUra kulAndhaganE.
