பாடல் 46 / 107முழுப் பாடல்
நீயான ஞான விநோதந் தனையென்று நீயருள்வாய்சேயான வேற்கந்த னேசெந்தி லாய்சித்ர மாதரல்குற்றோயா வுருகிப் பருகிப் பெருகித் துவளுமிந்தமாயா விநோத மநோதுக்க மானது மாய்வதற்கே.
nIyAna nyAna vinOdhan thanaiyendRu nIyaruLvAysEyAna vERkandha nEsendhi lAychidhra mAdharalkuRROyA vurugip parugip perugith thuvaLumindhamAyA vinOdha manOdhukka mAnadhu mAyvadhaRkE.
