Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 43

பாடல் 43 / 107முழுப் பாடல்

கவியாற் கடலடைத் தோன்மரு கோனைக் கணபணக்கட்செவியாற் பணியணி கோமான் மகனைத் திறலரக்கர்புவியார்ப் பெழத்தொட்ட போர்வேன் முருகனைப் போற்றியன்பாற்குவியாக் கரங்கள்வந் தெங்கே யெனக்கிங்ஙன் கூடியவே.

kaviyAR kadaladaith thOnmaru kOnaik kaNapaNakkatseviyAR paNiyaNi kOmAn maganaith thiRalarakkarpuviyArp pezhaththotta pOrvEn muruganaip pOtRiyanpARkuviyAk karangaLvan thengE yenakkingngan kUdiyavE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout