Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 42

பாடல் 42 / 107முழுப் பாடல்

நிணங்காட்டுங் கொட்டிலை விட்டொரு வீடெய்தி நிற்கநிற்குங்குணங்காட்டி யாண்ட குருதே சிகனங் குறச்சிறுமான்பணங்காட்டு மல்குற் குருகுங் குமரன் பதாம்புயத்தைவணங்காத் தலைவந்தி தெங்கே யெனக்கிங்ஙன் வாய்த்ததுவே.

niNangAttung kottilai vittoru vIdeythi niRkaniRkungkuNangAtti yANda kurudhE siganang kuRachchiRumAnpaNangAttu malkuR kurugung kumaran padhAmbuyaththaivaNangAth thalaivandhi thengE yenakkingngan vAyththadhuvE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout