பாடல் 41 / 107முழுப் பாடல்
பாலே யனைய மொழியார்த மின்பத்தைப் பற்றியென்றும்மாலே கொண்டுய்யும் வகையறி யேன்மலர்த் தாள்தருவாய்காலே மிகவுண்டு காலே யிலாத கணபணத்தின்மேலே துயில்கொள்ளு மாலோன் மருகசெவ் வேலவனே.
pAlE yanaiya mozhiyArtha minpaththaip patRiyendRummAlE koNduyyum vagaiyaRi yEnmalarth thALtharuvAykAlE migavuNdu kAlE yilAdha kaNapaNaththinmElE thuyilkoLLu mAlOn marugasev vElavanE.
