Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 38

பாடல் 38 / 107முழுப் பாடல்

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்தகோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிருதாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.

nALen seyumvinai thAnen seyumenai nAdivandhakOLen seyungodung kUtRen seyunguma rEsariruthALun silambun sadhangaiyum thaNdaiyun saNmugamunthOLung kadambu menakkumun nEvandhu thOndRidinE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout