Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 37

பாடல் 37 / 107முழுப் பாடல்

கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளைமொண்டுண் டயர்கினும் வேன்மற வேன்முது கூளித்திரள்டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டுடிண்டிண் டெனக்கொட்டி யாடவெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே.

kaNduNda solliyar melliyar kAmak kalavikkaLLaimoNduN dayarkinum vEnmaRa vEnmudhu kULiththiraLduNduN dudududu dUdU dudududu duNduduNdudiNdiN denakkotti yAdaven sUrkkondRa rAvuththanE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout