பாடல் 36 / 107முழுப் பாடல்
சுழித்தோடு மாற்றிற் பெருக்கானது செல்வந் துன்ப மின்பங்கழித்தோடு கின்றதெக் காலநெஞ்சே கரிக் கோட்டு முத்தைக்கொழித்தோடு காவிரிச் செங்கோட னென்கிலை குன்றமெட்டுங்கிழித்தோடு வேலென் கிலையெங்ங னேமுத்தி கிட்டுவதே.
suzhiththOdu mAtRiR perukkAnadhu selvan thunpa minpangkazhiththOdu kindRadhek kAlanenjE karik kOttu muththaikkozhiththOdu kAvirich sengOda nenkilai kundRamettungkizhiththOdu vElen kilaiyengnga nEmuththi kittuvadhE.
