Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 39

பாடல் 39 / 107முழுப் பாடல்

உதித்தாங் குழல்வதுஞ் சாவதுந் தீர்த்தெனை யுன்னி லொன்றாவிதித்தாண் டருள்தருங் காலமுண் டோவெற்பு நட்டுரகபதித்தாம்பு வாங்கிநின் றம்பரம் பம்பரம் பட்டுழலமதித்தான் திருமரு காமயி லேறிய மாணிக்கமே.

udhiththAng kuzhalvadhun sAvadhun thIrththenai yunni londRAvidhiththAN daruLtharung kAlamuN dOveRpu natturagapadhiththAmbu vAnginin Rambaram pambaram pattuzhalamadhiththAn thirumaru kAmayi lERiya mANikkamE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout