Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 33

பாடல் 33 / 107முழுப் பாடல்

முடியாப் பிறவிக் கடலிற் புகார்முழு துங்கெடுக்குமிடியாற் படியில் விதனப் படார்வெற்றி வேற்பெருமாள்அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்கப்பொடியாக் கியபெரு மாள்திரு நாமம் புகல்பவரே.

mudiyAp piRavik kadaliR pugArmuzhu thungedukkumidiyAR padiyil vidhanap padArvetRi vERperumALadiyArkku nalla perumAL avuNar kulamadangappodiyAk kiyaperu mALthiru nAmam pugalpavarE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout