பாடல் 34 / 107முழுப் பாடல்
பொட்டாக வெற்பைப் பொருதகந்தா தப்பிப் போனதொன்றற்கெட்டாத ஞான கலைதரு வாயிருங் காமவிடாய்ப்பட்டா ருயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்குங்கட்டாரி வேல்விழி யார்வலைக் கேமனங் கட்டுண்டதே.
pottAga veRpaip porudhagandhA thappip pOnadhondRaRkettAdha nyAna kalaidharu vAyirung kAmavidAyppattA ruyiraith thirugip parugip pasidhaNikkungkattAri vElvizhi yArvalaik kEmanang kattuNdadhE.
