பாடல் 32 / 107முழுப் பாடல்
கிளைத்துப் புறப்பட்ட சூர்மார் புடன்கிரி யூடுருவத்தொளைத்துப் புறப்பட்ட வேற்கந்த னேதுறந் தோருளத்தைவளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்குங் கண்ணார்க்கிளைத்துத் தவிக்கின்ற என்னை யெந்நாள்வந் திரட்சிப்பையே.
kiLaiththup puRappatta sUrmAr pudankiri yUduruvaththoLaiththup puRappatta vERkandha nEdhuRan thOruLaththaivaLaiththup pidiththup padhaikkap padhaikka vadhaikkung kaNNArkkiLaiththuth thavikkindRa ennai yennALvan thiradchippaiyE.
