Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 31

பாடல் 31 / 107முழுப் பாடல்

பொக்கக் குடிலிற் புகுதா வகைபுண்ட ரீகத்தினுஞ்செக்கச் சிவந்த கழல்வீடு தந்தருள் சிந்துவெந்துகொக்குத் தறிபட் டெறிபட் டுதிரங் குமுகுமெனக்கக்கக் கிரியுரு வக்கதிர் வேல்தொட்ட காவலனே.

pokkak kudiliR pugudhA vagaipuNda rIgaththinunsekkach sivandha kazhalvIdu thandharuL sindhuvendhukokkuth thaRipat deRipat dudhirang kumugumenakkakkak kiriyuru vakkadhir vElthotta kAvalanE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout