பாடல் 30 / 107முழுப் பாடல்
பாலென் பதுமொழி பஞ்சென் பதுபதம் பாவையற்கண்சேலென்ப தாகத் திரிகின்ற நீசெந்தி லோன்றிருக்கைவேலென் கிலைகொற்ற மயூர மென்கிலை வெட்சித்தண்டைக்காலென் கிலைமன மேயெங்ங னேமுத்தி காண்பதுவே.
pAlen padhumozhi panjen padhupadham pAvaiyaRkaNsElenpa thAgath thirigindRa nIsendhi lOndRirukkaivElen kilaigotRa mayUra menkilai vedchiththaNdaikkAlen kilaimana mEyengnga nEmuththi kANpadhuvE.
