பாடல் 29 / 107முழுப் பாடல்
கடத்திற் குறத்தி பிரானரு ளாற்கலங் காதசித்தத்திடத்திற் புணையென யான்கடந் தேன்சித்ர மாதரல்குற்படத்திற் கழுத்திற் பழுத்தசெவ் வாயிற் பணையிலுந்தித்தடத்திற் றனத்திற் கிடக்கும்வெங் காம சமுத்திரமே.
kadaththiR kuRaththi pirAnaru LARkalang kAdhasiththaththidaththiR puNaiyena yAnkadan thEnchidhra mAdharalkuRpadaththiR kazhuththiR pazhuththasev vAyiR paNaiyilundhiththadaththiR RanaththiR kidakkumveng kAma samuththiramE.
