பாடல் 28 / 107முழுப் பாடல்
வேலே விளங்குகை யான்செய்ய தாளினில் வீழ்ந்திறைஞ்சிமாலே கொளவிங்ஙன் காண்பதல் லான்மன வாக்குச்செயலாலே யடைதற் கரிதா யருவுரு வாகியொன்றுபோலே யிருக்கும் பொருளையெவ் வாறு புகல்வதுவே.
vElE viLangugai yAncheyya thALinil vIzhndhiRainjimAlE koLavingngan kANpadhal lAnmana vAkkuchcheyalAlE yadaidhaR karidhA yaruvuru vAgiyondRupOlE yirukkum poruLaiyev vARu pugalvadhuvE.
