பாடல் 27 / 107முழுப் பாடல்
ஓலையுந் தூதருங் கண்டுதிண் டாட லொழித்தெனக்குக்காலையு மாலையு முன்னிற்கு மேகந்த வேள்மருங்கிற்சேலையுங் கட்டிய சீராவுங் கையிற் சிவந்தசெச்சைமாலையுஞ் சேவற் பதாகையுந் தோகையும் வாகையுமே.
Olaiyun thUdharung kaNdudhiN dAda lozhiththenakkukkAlaiyu mAlaiyu munniRku mEgandha vELmarungiRsElaiyung kattiya sIrAvung kaiyiR sivandhasechchaimAlaiyun sEvaR padhAgaiyun thOgaiyum vAgaiyumE.
