பாடல் 26 / 107முழுப் பாடல்
நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்னசீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளேகாலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங் கர்மிகளே.
nIlach sigaNdiyi lERum pirAnendha nEraththilungkOlak kuRaththi yudanvaru vAnkuru nAdhanchonnasIlaththai meLLath theLindhaRi vArchiva yOgigaLEkAlaththai vendRiruppAr, marip pArveRung karmigaLE.
