பாடல் 25 / 107முழுப் பாடல்
தண்டா யுதமுந் திரிசூல மும்விழத் தாக்கியுன்னைத்திண்டாட வெட்டி விழவிடு வேன்செந்தில் வேலனுக்குத்தொண்டா கியவென் னவிரோத ஞானச் சுடர்வடிவாள்கண்டா யடாவந்த காவந்து பார்சற்றென் கைக்கெட்டவே.
thaNdA yudhamun thirisUla mumvizhath thAkkiyunnaiththiNdAda vetti vizhavidu vEnchendhil vElanukkuththoNdA kiyaven navirOdha nyAnach sudarvadivALkaNdA yadAvandha kAvandhu pArchatRen kaikkettavE.
