பாடல் 24 / 107முழுப் பாடல்
கின்னங் குறித்தடி யேன்செவி நீயன்று கேட்கச்சொன்னகுன்னங் குறிச்சி வெளியாக்கி விட்டது கோடுகுழல்சின்னங் குறிக்க குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனைமுன்னங் குறிச்சியிற் சென்றுகல் யாண முயன்றவனே.
kinnang kuRiththadi yEnchevi nIyandRu kEdkachchonnakunnang kuRichchi veLiyAkki vittadhu kOduguzhalsinnang kuRikka kuRinjik kizhavar siRumidhanaimunnang kuRichchiyiR sendRugal yANa muyandRavanE.
