பாடல் 23 / 107முழுப் பாடல்
தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரேவைவைத்த வேற்படை வானவ னேமற வேனுனைநான்ஐவர்க் கிடம்பெறக் காலிரண் டோட்டி யதிலிரண்டுகைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே.
theyvath thirumalaich sengOttil vAzhun sezhunjudarEvaivaiththa vERpadai vAnava nEmaRa vEnunainAnaivark kidambeRak kAliraN dOtti yadhiliraNdukaivaiththa vIdu kulaiyumunnE vandhu kAththaruLE.
