Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 22

பாடல் 22 / 107முழுப் பாடல்

மொய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணம்போற்கைதா னிருப துடையான் தலைப்பத்துங் கத்தரிக்கஎய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே.

moythA raNiguzhal vaLLiyai vEttavan muththamizhAlvaidhA raiyumangu vAzhavaip pOnveyya vAraNambORkaidhA nirupa thudaiyAn thalaippaththung kaththarikkaeythAn marugan umaiyAL payandha ilanjiyamE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout