Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 3

பாடல் 3 / 107முழுப் பாடல்

தேரணி யிட்டுப் புரமெரித் தான்மகன் செங்கையில்வேற்கூரணி யிட்டணு வாகிக் கிரெளஞ்சங் குலைந்தரக்கர்நேரணி யிட்டு வளைந்த கடக நெளிந்தது சூர்ப்பேரணி கெட்டது தேவந்த்ர லோகம் பிழைத்ததுவே.

thEraNi yittup puramerith thAnmagan sengaiyilvERkUraNi yittaNu vAgik kireLanjang kulaindharakkarnEraNi yittu vaLaindha kadaga neLindhadhu sUrppEraNi kettadhu thEvandhra lOgam pizhaiththadhuvE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout