பாடல் 2 / 107முழுப் பாடல்
அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியையன்பால்எழுத்துப் பிழையறக் கற்கின்றி லீரெரி மூண்டதென்னவிழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே.
azhiththup piRakkavottA ayil vElan kaviyaiyanpAlezhuththup pizhaiyaRak kaRkindRi lIreri mUNdadhennavizhiththup pugaiyezhap ponguveng kUtRan vidungayitRARkazhuththiR surukkit dizhukkuman ROgavi kaRkindRadhE.
