Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 4

பாடல் 4 / 107முழுப் பாடல்

ஓரவொட் டாரொன்றை யுன்னவொட் டார்மல ரிட்டுனதாள்சேரவொட் டாரைவர் செய்வதென் யான்சென்று தேவருய்யச்சோரநிட் டூரனைச் சூரனைக் காருடல் சோரிகக்கக்கூரகட்டாரியிட் டோரிமைப் போதினிற் கொன்றவனே.

Oravot dArondRai yunnavot dArmala rittunadhALsEravot dAraivar seyvadhen yAnchendRu thEvaruyyachsOranit dUranaich sUranaik kArudal sOrigakkakkUragattAriyit dOrimaip pOdhiniR kondRavanE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout