Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 106

நூற்பயன்பாடல் 106 / 107முழுப் பாடல்

கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையுமென்றன்உள்ளத் துயரை யொழித்தரு ளாயொரு கோடிமுத்தந்தெள்ளிக் கொழிக்குங் கடற்செந்தின் மேவிய சேவகனேவள்ளிக்கு வாய்த்தவ னேமயிலேறிய மாணிக்கமே.

koLLith thalaiyil eRumbadhu pOlak kulaiyumendRanuLLath thuyarai yozhiththaru LAyoru kOdimuththantheLLik kozhikkung kadaRchendhin mEviya sEvaganEvaLLikku vAyththava nEmayilERiya mANikkamE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout