Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 107

நூற்பயன்பாடல் 107 / 107முழுப் பாடல்

சூலம் பிடித்தெம பாசஞ் சுழற்றித் தொடர்ந்துவருங்காலன் தனக்கொரு காலுமஞ் சேன் கடல் மீதெழுந்தஆலங் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன்வேலுந் திருக்கையு முண்டே நமக்கொரு மெய்த்துணையே.

sUlam pidiththema pAsan suzhatRith thodarndhuvarungkAlan thanakkoru kAluman sEn kadal mIdhezhundhaAlang kudiththa perumAn kumAran aRumugavanvElun thirukkaiyu muNdE namakkoru meyththuNaiyE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout