Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 105

நூற்பயன்பாடல் 105 / 107முழுப் பாடல்

ஆவிக்கு மோசம் வருமா றறிந்துன் னருட்பதங்கள்சேவிக்க என்று நினைக்கின்றி லேன்வினை தீர்த்தருளாய்வாவித் தடவயல் சூழுந் திருத்தணி மாமலைவாழ்சேவற் கொடியுடை யானே யமர சிகாமணியே.

Avikku mOsam varumA RaRindhun narudpadhangaLsEvikka endRu ninaikkindRi lEnvinai thIrththaruLAyvAvith thadavayal sUzhun thiruththaNi mAmalaivAzhsEvaR kodiyudai yAnE yamara sigAmaNiyE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout