Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 104

நூற்பயன்பாடல் 104 / 107முழுப் பாடல்

செங்கே ழடுத்த சினவடி வேலுந் திருமுகமும்பங்கே நிரைத்தநற் பன்னிரு தோளும் பதுமமலர்க்கொங்கே தரளஞ் சொரியுஞ்செங் கோடைக் குமரனெனஎங்கே நினைப்பினும் அங்கேயென் முன்வந் தெதிர்நிற்பனே.

sengE zhaduththa sinavadi vElun thirumugamumpangE niraiththanaR panniru thOLum padhumamalarkkongE tharaLan soriyunjeng kOdaik kumaranenaengE ninaippinum angEyen munvan thedhirniRpanE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout