இராப்பக லற்ற இடங்காட்டி யானிருந் தேதுதிக்கக்குராப்புனை தண்டையந் தாளரு ளாய்கரி கூப்பிட்டநாள்கராப்படக் கொன்றக் கரிபோற்ற நின்ற கடவுள்மெச்சும்பராக்ரம வேல நிருதசங் கார பயங்கரனே.
irAppaga latRa idangAtti yAnirun thEdhudhikkakkurAppunai thaNdaiyan thALaru LAykari kUppittanALkarAppadak kondRak karipOtRa nindRa kadavuLmechchumparAgrama vEla nirudhasang kAra payangaranE.
