Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 102

நூற்பயன்பாடல் 102 / 107முழுப் பாடல்

திருவடி யுந்தண்டை யுஞ்சிலம் புஞ்சிலம் பூடுருவப்பொருவடி வேலுங் கடம்புந் தடம்புயம் ஆறிரண்டும்மருவடி வான வதனங்க ளாறும் மலர்க்கண்களுங்குருவடி வாய்வந்தென் னுள்ளங் குளிரக் குதிகொண்டவே.

thiruvadi yundhaNdai yunjilam punjilam pUduruvapporuvadi vElung kadambun thadambuyam ARiraNdummaruvadi vAna vadhananga LARum malarkkaNkaLungkuruvadi vAyvandhen nuLLang kuLirak kudhigoNdavE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout