Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 101

நூற்பயன்பாடல் 101 / 107முழுப் பாடல்

சலங்காணும் வேந்தர்தமக்கு மஞ்சார் யமன் சண்டைக்கஞ்சார்துலங்கா நரகக் குழியணு கார்துட்ட நோயணுகார்கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தனன்னூல்அலங்கார நூற்று ளொருகவிதான்கற் றறிந்தவரே.

salangANum vEndharthamakku manjAr yaman saNdaikkanjArthulangA naragak kuzhiyaNu kArthutta nOyaNugArkalangAr pulikkung karadikkum yAnaikkung kandhanannUlalangAra nUtRu LorugavidhAnkaR RaRindhavarE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout