பாடல் 100 / 107முழுப் பாடல்
இடுதலைச் சற்றுங் கருதேனைப் போதமி லேனையன்பாற்கெடுதலி லாத்தொண் டரிற்கூட் டியவா! கிரெளஞ்ச வெற்பைஅடுதலைச் சாதித்த வேலோன் பிறவி யறவிச்சிறைவிடுதலைப் பட்டது விட்டது பாச வினைவிலங்கே.
idudhalaich satRung karudhEnaip pOdhami lEnaiyanpARkedudhali lAththoN dariRkUt diyavA! kireLanja veRpaiadudhalaich sAdhiththa vElOn piRavi yaRavichchiRaividudhalaip pattadhu vittadhu pAsa vinaivilangE.
