திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2598

தொடர்ந்து படிக்கread this section continuously

தானே யுலகில் தலைவ னெனத்தகும்தானே யுலகுக்கோர் தத்துவ மாய்நிற்கும்வானே மழைபொழி மாமறை கூர்ந்திடும்ஊனே யுருகிய வுள்ளமொன் றாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com