திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2582

தொடர்ந்து படிக்கread this section continuously

அதீதத்துள் ளாகி அகன்றவன் நந்திஅதீதத்துள் ளாகி அறிவிலோன் ஆன்மாமதிபெற் றுருள்விட்ட மன்னுயி ரொன்றாம்பதியிற் பதியும் பரவுயிர் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com