திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 846

மூன்றாம் தந்திரம்20. அமுரி தாரணை

தொடர்ந்து படிக்கread this section continuously

தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்ஒளிதரும் ஓராண்டில் ஊனமொன் றில்லைவளியுறும் எட்டில் மனமும் ஒடுங்கும்களிதரும் காயம் கனகம தாமே.

மூலப்பாடல் மட்டும்

திருமந்திரம் பாடல் #846

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout