Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 92

பாடல் 92 / 107முழுப் பாடல்

தொண்டர்கண் டண்டிமொண் டுண்டிருக் குஞ்சுத்த ஞானமெனுந்தண்டையம் புண்டரி கந்தருவாய் சண்ட தண்டவெஞ்சூர்மண்டலங் கொண்டுபண் டண்டரண் டங்கொண்டு மண்டிமிண்டக்கண்டுருண் டண்டர்விண் டோடாமல் வேல்தொட்ட காவலனே.

thoNdarkaN daNdimoN duNdiruk kunjuththa nyAnamenunthaNdaiyam puNdari kandharuvAy saNda thaNdavenjUrmaNdalang koNdupaN daNdaraN dangoNdu maNdimiNdakkaNduruN daNdarviN dOdAmal vElthotta kAvalanE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout