Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 91

பாடல் 91 / 107முழுப் பாடல்

கருமான் மருகனைச் செம்மான் மகளைக் களவுகொண்டுவருமா குலவனைச் சேவற்கைக் கோளனை வானமுய்யப்பொருமா வினைச்செற்ற போர்வேல னைக்கன்னிப் பூகமுடன்தருமா மருவுசெங் கோடனை வாழ்த்துகை சாலநன்றே.

karumAn maruganaich semmAn magaLaik kaLavugoNduvarumA kulavanaich sEvaRkaik kOLanai vAnamuyyapporumA vinaichchetRa pOrvEla naikkannip pUgamudantharumA maruvuseng kOdanai vAzhththugai sAlanandRE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout