Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 89

பாடல் 89 / 107முழுப் பாடல்

பங்கே ருகனெனைப் பட்டோ லையிலிடப் பண்டுதளைதங்காலி லிட்ட தறிந்தில னோதனி வேலெடுத்துப்பொங்கோதம் வாய்விடப் பொன்னஞ் சிலம்பு புலம்பவரும்எங்கோ னறியி னினிநான் முகனுக் கிருவிலங்கே.

pangE ruganenaip pattO laiyilidap paNdudhaLaithangAli litta thaRindhila nOdhani vEleduththuppongOdham vAyvidap ponnan silambu pulambavarumengO naRiyi nininAn muganuk kiruvilangE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout