பாடல் 88 / 107முழுப் பாடல்
வணங்கித் துதிக்க அறியா மனிதருடன் இணங்கிக்குணம் கெட்ட துட்டனை ஈடேற்றுவாய் கொடியும் கழுகும்பிணங்கத் துணங்கை அலகை கொண்டாடப் பிசிதர்தம் வாய்நிணம் கக்க விக்கிரம வேலாயுதம் தொட்ட நிர்மலனே.
vaNangith thudhikka aRiyA manidharudan iNangikkuNam ketta thuttanai IdEtRuvAy kodiyum kazhugumpiNangath thuNangai alagai koNdAdap pisidhartham vAyniNam kakka vikkirama vElAyudham thotta nirmalanE.
