திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2750

தொடர்ந்து படிக்கread this section continuously

குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணமாம்சிரானந்தம் பூரித்துத் தென்திசை சேர்ந்துபுரானந்த போகனாய்ப் பூவையும் தானும்நிரானந்த மாகி நிருத்தஞ் செய் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com